Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்திய மதங்களும் மக்கள் தொகையும்! - இன்ஃபோகிராபிக்ஸ்

இந்திய சுதந்திரம் அடைந்தது முதல் 2011 வரை மத ரீதியாக எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின் முடிவுகள் இவை.

1951ல் இந்துக்களில் எண்ணிக்கை 30.36 கோடியாக இருந்தது. 2011ல் 96.63 கோடியாக உயர்ந்துள்ளது. இது 172 சதவிகித உயர்வாகும். ஆனால், 2011ல் தான் முதல்முறையாக இந்துக்களில் எண்ணிக்கை 80 சதவிகிதத்திற்கும் கீழே குறைந்துள்ளது. 2011 கணக்குபடி முஸ்லீம் சமூக மக்களின் எண்ணிக்கை 17.33 கோடியாகும். கிறிஸ்துவ மக்கள் 2.78 கோடி பேரும், சீக்கிய மக்கள் 2.08 கோடி பேரும், புத்த சமூக மக்கள் 0.84 கோடி பேரும் இந்தியாவில் வாழ்கின்றனர்.

1951-2011 வரையிலான மத கணக்கு எடுப்புகளை சுலபமாக புரிந்துகொள்ள இன்ஃபோகிராபிக்ஸ் வடிவில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close