Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நீங்க நல்லவரா... கெட்டவரா? உங்கள் 'உள்'ளத்தை அறியும் செல்ஃப் டெஸ்ட்!

 
புத்தர், காந்தி மாதிரி ரொம்ப ரொம்ப நல்லவர்களாக வாழத்தான் பலரும் ஆசைப்படுவார்கள். ஆனால், உலக இயல்பு வாழ்க்கையில் சிக்கி சின்னாபின்னமாகி, ஆசைக்கு அடிமையாகி, தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள பொறமை, வஞ்சம், கோபம், வக்ரம் என பல குட்டிச் சாத்தான்களுக்கு நெஞ்சுக்குள் இலவசமாக இடம் கொடுத்து விடுவார்கள். நீ வரவர ரொம்ப மோசமா ஆயிட்டே என உயிர் நண்பன் சொன்னாலும் கூட நம்ப மறுப்பார்கள்.
 
''நாம் எந்த அளவுக்கு நிறம் மாறிப் போய்விட்டோம், நம் மனம் எந்த அளவுக்கு துரு பிடித்துவிட்டது'' என நமக்கே நம்மைப் பற்றித் தெரியாத நிலையில்தான் பலரும் வாழ்கிறார்கள். ஆனால், அவர்கள் எப்படி ‘சந்திரமுகியாக’ மாறிப் போய் இருக்கிறார்கள் என்று பக்கத்து வீட்டுக்காரருக்கு சரியாகத் தெரியும். 
 
சரி, நம்மள பத்தி நாமளே தெரிஞ்சுக்க ஒரு சந்தர்ப்பம்... கீழே உள்ள மாயக் கண்ணாடிய க்ளிக் பண்ணி ஓப்பன் பண்ணுங்க பாஸ்.அதுல கேட்டுருக்கும் எல்லா கேள்விகளுக்கும் மனசாட்சிய திறந்துவச்சு கரெக்ட்டான பதிலைச் சொல்லுங்க. நீங்க ஹீரோவா... வில்லனான்னு நீங்களே தெரிஞ்சுக்குங்கலாம்.
 
 

 

எடிட்டர் சாய்ஸ்