Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெயலலிதாவுக்காக அலகு குத்திக்கொள்ளும் ரத்தத்தின் ரத்தங்கள்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெறவும், நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டியும் கன்னியாகுமரி அதிமுக எம்.பி.யும், மாவட்டச் செயலாளருமான விஜயகுமார் தலைமையில் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோயிலில் 108 பால்குடம், பாலாபிஷேகம், 108 நீராஞ்சனை வழிபாடு, மகா கூட்டுப்பிரார்த்தனை, அகண்ட நாமம் வழிபாடு மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதேபோல், ஈரோட்டில் துணை மேயர் பழனிச்சாமி தலைமையில் முதல்வர் நலம்பெற வேண்டி, ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள் சூரியம்பாளையத்தில் அலகு குத்தி, பால்குடம் எடுத்தனர். 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

ஆன்மிகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close