Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதல்வர் ஜெயலலிதாவுக்காக தீச்சட்டி ஏந்தி சிறப்பு பூஜை! 

முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் பூரணமாக குணமடைந்து, அவர் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று தேனி மாவட்ட அதிமுக செயலாளர் தங்க தமிழ்ச் செல்வன் தீச்சட்டி ஏந்தி சிறப்பு பூஜை செய்தார். மேலும், அவருடன் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சுமார் ஐந்தாயிரம் பேர் பால்குடம் ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர். 

பக்தர்கள் சிலர் முகத்தில் அலகு குத்திக்கொண்டும், மயிலாடும் பாறை காளியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர். முக்கியமாக முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி கோயிலில் சிறப்பு யாகங்களும் பூஜைகளும் நடைபெற்றன.


 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ