Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் ஐப்பசி பூரம்!

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் வரும் 26-ம் தேதி ஐப்பசி பூரம் விழா துவங்குகிறது. அன்று காலை 10 மணியளவில் அம்பாள் மூலவர் மற்றும் உற்ஸவருக்கு ‘ஏத்தி இறக்குதல்’ சடங்குகள் நடைபெறுகின்றன.

விழாவையொட்டி தீபாவளித் திருநாளன்று (அக்டோபர் 29)அம்பாளுக்கு தங்கக் கவசமும், வைரக்கிரீடமும், சொக்கநாதருக்கு வைர நெற்றிப்பட்டையும் சாத்தபட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். அக்டோபர் 31 முதல் நவம்பர் 6-ம் தேதி வரையிலும் திருக்கோயிலில் கோலாட்ட உற்சவம் நடைபெறும். மேலும் அனுதினமும் திருவீதியுலாவும் நடைபெறும்.

நவம்பர் 4-ம் தேதி அருள்மிகு மீனாட்சியம்மன் வெள்ளி கோரதத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து அருள்பாலிப்பார். நவம்பர் 5 மற்றும் 6-ம் தேதிகளில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்சமூர்த்திகளுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி ஆடி வீதியில் அருள்பாலிக்கிறார். 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

ஆன்மிகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close