Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாமல்லபுரம் தலசயனப்பெருமாள் உற்சவ விழா 30-ம் தேதி தொடக்கம்!

மாமல்லபுரம் தலசயனப்பெருமாள் கோயிலில் பூதத்தாழ்வார் திருஅவதார உற்சவம் வரும் 30-ம் தேதி தொடங்குகிறது.

நவம்பர் மாதம் 8-ம் தேதி வரை நடைபெறும் இத்திருவிழாவில், தினமும் காலை மாலை ஆகிய இருவேளைகளும்  உற்சவம், திருமஞ்சனம், திருவீதி புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. முக்கியமாக  நவம்பர் 8-ம் தேதி பூதத்தாழ்வார் திருமஞ்சனம், மங்களாசாசனம் திருக்கைத்தல சேவையும், மண்டப அலங்கார திருமஞ்சனமும் நடைபெறுகின்றன. 

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான மாமல்லபுரம் 63-வது திவ்யதேசமாக விளங்குகிறது. இங்குள்ள தலசயனப் பெருமாள் கோயிலில் வழிபடுவதன் மூலம் நிலம் சம்பந்தமான பிரச்னைகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

 

 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

ஆன்மிகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close