Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையை முன்னிட்டு நடை திறப்பு!


சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜையை முன்னிட்டு நவம்பர் 15-ம் தேதி முதல் நடை திறக்கப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில்,  மண்டல பூஜையை முன்னிட்டு, நவம்பர் 15-ம் தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, டிசம்பர் 26-ம் தேதி இரவு நடை மூடப்படுகிறது. மேலும்,  நவம்பர் 16-ம் தேதி முதல், டிசம்பர் 26-ம் தேதி வரை தினந்தோறும் காலை நெய் அபிஷேகமும் நடைபெறுகிறது. 

மகர விளக்கு பூஜையும் வருவதால், டிசம்பர் 30-ம் தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஜனவரி 20-ம் தேதி காலை நடை மூடப்படுகிறது. மண்டல மகர விளக்கு பூஜை நாட்களில் டிசம்பர் 31-ம் தேதி முதல் 2017 ஜனவரி 19 ம் தேதி வரை நெய் அபிஷேகமும் நடைபெறுகிறது. 

 

 

எடிட்டர் சாய்ஸ்