Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருப்பதி பக்தர்களுக்கு முன்பதிவு வசதி

இந்திய அஞ்சல் துறை, திருமலை திருப்பதி தேவஸ்தானத்துடன் இணைந்து திருப்பதி செல்லும் பக்தர்களின் வசதிக்காக, சென்னை தியாகராயநகர் மற்றும் மயிலாப்பூர் தலைமை அஞ்சல் நிலையங்களில் அனுமதிச் சீட்டு (Entrance ticket), தங்கும் வசதி (Accomodation), ஆகியவற்றுக்கான முன்பதிவு வசதியை இன்று காலை முதல் துவக்கி உள்ளது.

- ஆண்டனி ராஜ்

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close