Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்ரீரங்கம் தாயாருக்கு புதிய திருமாங்கல்யம்

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஶ்ரீரங்கம் 108 திவ்ய தேசங்களில் முதலாவதாக விளங்குகிறது. மூலவர் அரங்கநாதர். தாயார் ரங்கநாயகி. தற்போது தாயாருக்கு இன்று புதிதாக திருமாங்கல்யம் சாத்தப்பட உள்ளது. இத்திருமாங்கல்யத்தை தமிழகத்தில் உள்ள பிரபல நகைக் கடையின் உரிமையாளர் வழங்குகிறார். 

 - என்.ஜி.மணிகண்டன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ