Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குலசை தசரா : உண்டியல் வசூல் 2 கோடியை தாண்டியது

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை 6  நாட்களாக எண்ணப்பட்டது. இதில்  2 கோடியே 5 லட்சத்து 19 ஆயிரத்து 16 ரூபாய் பணமும் , 147 கிராம் தங்கம், 2,138 கிராம் வெள்ளியும் உண்டியல் மூலம் கிடைத்தது. கடந்த ஆண்டை விட, 28 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய்  கூடுதல் வருமானமாகும்.

 - இ.கார்த்திகேயன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ