Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்

திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 31-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி கோவில் கடற்கரையில் இன்று மாலை 4 மணிக்கும், நாளை மாலை திருக்கல்யாணமும் நடக்கிறது.

பல லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடியில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

 - இ.கார்த்திகேயன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ