Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பழநியில் நாளை முதல் மீண்டும் ரோப்கார் சேவை!

 

பழநி மலைக்கோயிலில் நாளை முதல் ரோப்கார் சேவை மீண்டும் தொடங்குகிறது.

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில், கடந்த அக்டோபர் மாதம் 5-ம் தேதி முதல் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக ரோப்கார் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், பராமரிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், நாளை முதல் ரோப்கார் சேவை மீண்டும் தொடங்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

- சிவகுமார்

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close