Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருத்தணி முருகன் கோயிலில் ஆன்லைன் தரிசன டிக்கெட் அறிமுகம்!

திருத்தணி முருகன் கோயிலில் ஆன்லைன் மூலம் தரிசன டிக்கெட் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

திருத்தணி முருகன் கோயிலில் மூலவருக்கு நடத்தப்படும் சிறப்பு அபிஷேகங்கள், தங்கத்தேர், வெள்ளித்தேர் ஆகியவற்றுக்கு மட்டும் பக்தர்கள் வசதிக்காக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் வசதி நடைமுறையில் இருந்தது. இந்நிலையில், கோயில் நிர்வாகத்தால் விற்பனை செய்யப்படும், ரூ.25, ரூ.50 மற்றும் 100 ரூபாய் டிக்கெட்டுகள் நேரில் மட்டுமே பெற்றுக்கொள்ளும் நிலையிருந்தது. இதனால், பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில், 100 ரூபாய் தரிசன டிக்கெட் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close