Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அருணாசலேஸ்வரர் கோயில் காணிக்கை ரூ.77 லட்சம் வசூல்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு ஒரு மாதத்தில் 77 லட்சம் ரூபாய் காணிக்கை வசூலாகி உள்ளது.

அருணாசலேஸ்வரர் கோயிலில் மாதந்தோறும் உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, நவம்பர் மாதத்துக்கான உண்டியல் காணிக்கையானது நேற்று எண்ணப்பட்டது. இதில், கோயிலில் உள்ள நிரந்தர உண்டியல்கள், கிரிவலப் பாதை அஷ்டலிங்க சந்நிதிகளில் உள்ள உண்டியல்களில் இருந்த காணிக்கை எண்ணப்பட்டதில், 77 லட்சத்து 33 ஆயிரத்து 940 ரூபாய் பணத்தை பக்தர்கள் காணிக்கையாக அளித்திருந்தனர். இவற்றுடன், 125 கிராம் தங்கமும், 444 கிராம் வெள்ளியையும் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனர். 
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

ஆன்மிகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close