Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சுவாமிமலை ஸ்ரீகற்பக விநாயகர் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில் உள்ள ஸ்ரீஆதி விநாயகர் திருக்கோவிலில் டிசம்பர் 9-ம் தேதி ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

சுவாமிமலையில் புகழ்பெற்ற திருத்தலங்களில் ஒன்றாகத் திகழும், ஆதி விநாயகர் திருக்கோயிலில், டிசம்பர் 9-ம் தேதி வெள்ளிக்கிழமை உத்தம பட்ச கும்பாபிஷேகமாக, எட்டுகால யாக வேள்வியுடன் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

இந்த மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு டிசம்பர் மாதம் 4-ம் தேதி காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வருதல் நிகழ்ச்சி தொடங்குகிறது. யாகசாலை பூஜைகள் ஸ்ரீசுவாமிநாத சுவாமி திருக்கோயில் வளாகத்தில் நடைபெறும் என்று கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

ஆன்மிகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close