Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு 2600 பஸ்கள் இயக்கம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா, டிசம்பர்., 3 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. டிசம்பர்.,12 ம் தேதி 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதை காண பல்வேறு பகுதியிலிருந்து, 10 லட்சத்திற்க்கும் மேல்பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, அனைத்து துறையை சேர்ந்த அதிகாரிகளுடன் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நத்தியது இதில் 11,12,13. ஆகிய மூன்று நாட்களில் 2.600 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதக மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கப்பட்டது.

- கா.முரளி

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ