Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழ்நாட்டில் ஆன்மீகத்துக்கு ஆதரவு அதிகரித்திருக்கிறதா..? உங்கள் கருத்து என்ன? #VikatanSurvey

தமிழ்நாட்டில் பலரிடமும் கடவுள் நம்பிக்கை அதிகமாகி வரும் அதே வேளையில், கடவுள் மறுப்பும் ஓரளவு வளர்ந்திருக்கிறது. இன்னும் சிலர், 'கடவுள் இருக்கிறார்... இருந்துவிட்டுப் போகட்டும். கடவுள் இல்லை, இல்லாமல் போகட்டும். என் வேலையை நான் பார்க்கிறேன். அவர் வேலையை அவர் பார்க்கிறார்', என்று ஆதரவு, மறுப்பு என இரண்டும் அற்ற நிலையில் இருப்பவர்களும் இருக்கிறார்கள். எனவே, அது பற்றி அறிந்துகொள்ள ஒரு  மினி சர்வே. சர்வேயில் பங்கேற்க...

கீழே இருக்கும் கேள்விகளுக்குப் பதிலளியுங்கள்.

 

தமிழ்நாட்டில் ஆன்மிகத்துக்கு ஆதரவு அதிகரித்திருக்கிறதா..? உங்கள் கருத்து என்ன? #VikatanSurvey

1). காலையில் பிரார்த்தனை செய்து ஒவ்வொரு நாளையும் தொடங்குகிறீர்களா? *

2). வாரம்தோறும் விரதமிருப்பீர்களா? *

3). தெய்வத்தை மனதில் எண்ணி தினமும் வழிபடுவீர்களா? *

4). கடவுள் பற்றிய விவாதங்களில் கலந்துகொள்வீர்களா? *

5). வீட்டு நிகழ்ச்சிகளை, மதச்சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களுடன் நடத்துவீர்களா? *

இந்த சர்வே முடிவினை பிரசுரிக்கும்போது, தங்களுக்கு தகவல் தெரிவிக்க தங்கள் mail ID -ஐ பதிவு செய்யவும்! (optional)

 

 

- எஸ்.கதிரேசன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close