Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உங்களுக்குப் பிடித்த கடவுள் யார்? #VikatanSurvey

கலியுகத்தில் பக்திமான்கள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். உண்மையான பக்திக்கு, இறைவன் இரங்கி தன் இருப்பைத் தெரியப்படுத்துவான். வழிபாட்டு முறை எதுவாக இருந்தாலும் பக்தி என்பது பொதுவானதாகும்.சிறு வயதிலிருந்து உங்களுக்குப் பிடித்த கடவுள் யார்? கடவுளின் மீது உங்களுக்கு எந்த அளவிற்கு பக்தி உள்ளது. அவருக்காக நீங்கள் செய்யும் சின்னச் சின்ன விஷயங்கள் என்னென்ன என்பதைப் பற்றி தெரிந்துகொள்ள ஒரு சின்ன டெஸ்ட்.

 

 

உங்களுக்குப் பிடித்த கடவுள் யார்? #VikatanSurvey

 

1). உங்களுக்குப் பிடித்த கடவுள் யார்? *

2). எப்போதெல்லாம் கோயிலுக்குச் செல்வீர்கள்? *

3). தினமும் வீட்டிலேயே கடவுளுக்குப் பூஜை செய்யும் வழக்கம் உண்டா? *

4). "என் கோரிக்கையை நிறைவேற்றினால், இதைச் செய்வேன்" என்று வேண்டிக்கொள்ளும் பழக்கம் உண்டா? *

5). உங்கள் வேண்டுதல்கள் உடனடியாக பலித்தது உண்டா? *

6). உங்களுக்கு பிடித்த தானம் எது? *

7). கடவுளை எப்படி வழிபடுவீர்கள்? *

8). துன்பம் வரும் போது கடவுள் இருக்கிறாரா? என்னும் சந்தேகம் ஏற்பட்டது உண்டா? *

9). "கர்மா தத்துவம்" எனப்படும் முன்வினைப் பயன் மீது நம்பிக்கை உண்டா? *

10). நாள் முழுவதும் நடந்த சம்பவங்களுக்கும், கிடைத்த அடிப்படைத் தேவைகளுக்கும் நன்றி கூறும் பழக்கம் உண்டா? *

இந்த சர்வே முடிவினை பிரசுரிக்கும்போது, தங்களுக்கு தகவல் தெரிவிக்க தங்கள் mail ID -ஐ பதிவு செய்யவும்! (optional)

- கி.சிந்தூரி

 

 

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close