Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உங்கள் நட்சத்திரத்துக்கு ஏற்ப வழிபட வேண்டிய கோயில்கள் - கிழமைகள்!

 

கோயில்கள்

 

‘நாள் உதவுவதைப் போல் நல்லவன்கூட உதவமாட்டான்’ என்பார்கள். ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும் எந்தக் கிழமையில் சென்று எந்தத் தெய்வத்தை வணங்க வேண்டும் என ஜோதிட முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம். வித்யாதரன்
ஜோதிட நம்பிக்கை இன்றைக்குப் பலருக்கும் ஏற்பட்டு வருவதை நாம் கண்கூடாகப் பார்த்து வருகின்றோம். சிலருக்கு வேண்டுமானால் ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஜோதிட சாஸ்திரம் என்பது ஒரு வாழ்க்கை வழிகாட்டி. அதன்படி நடந்தால் நமக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும். இதை மிக முக்கியமான ரகசியமாகத்தான் அந்நாளில் பார்த்தார்கள்.

இப்போது அந்த தெய்வீக சாஸ்திரம் ஜனரஞ்சகமாக்கப்பட்டு தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் அவரவர் விரும்பிப்பார்க்கும் மீடியாவுக்கு ஏற்ப வாசகர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 


நட்சத்திரப்படி வழிபட வேண்டிய ஸ்தலங்கள்:

 

கிரகங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close