Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நள்ளிரவில் களைகட்டிய அந்தோணியர் தேவாலயத்தின் தேர்பவனி

சென்னையில் நள்ளிரவில் சாந்தோம் புனித அந்தோணியர் தேவாலயத்தின் தேர்பவனி விழா களைகட்டியது. 

சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள டுமிங்குப்பம்- செல்வராஜ்புரத்தில் உள்ளது புனித அந்தோணியர் தேவாலயம். இந்த தேவாலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்தாண்டு தேவாலயத்தின் 97-வது ஆண்டு திருவிழா கொண்டாடப்பட்டது. இந்த திருவிழா கடந்த 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று மாலை (17 ஆம் தேதி) ஜப மாலை, சிறப்பு திருப்பலி நடைபெற்று, நள்ளிரவில் தேர்பவனி நடைபெற்றது.

தேர்பவனி

வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர்கள் தேவாலயத்திலிருந்து புறப்பட்டு கடற்கரையை ஒட்டியுள்ள லூப் சாலையில் வலம் வந்து, மீண்டும் தேவாலயத்தை அடைந்தது. இவ்விழாவில் ஏராளாமான பக்தர்கள் பங்கேற்றனர். இதன் தொடர்ச்சியாக இன்று (18 ஆம் தேதி) காலை மீண்டும் தேர்பவனி நடக்கிறது. மாலை கொடியிறக்கம் செய்யப்பட்டு, திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

ஆன்மிகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close