Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விரதங்களை அனுசரிப்பதில் நீங்கள் எப்படி? #VikatanSurvey

விரதம்

ம் முன்னோர்கள், 'உணவே மருந்து' என்னும் அடிப்படையில் தங்களின் உணவுப் பழக்கங்களைக் கடைப்பிடித்தார்கள். அப்படிப்பட்ட உணவையும் எப்போது, எப்படி, எந்த அளவு சாப்பிடவேண்டும் எனவும் வரையறுத்து வைத்திருந்தனர். கூடவே, உண்ணா நோன்பையும் இறைபக்தியையும் இணைத்து விரதமாகக் கடைப்பிடித்து தங்களின் இஷ்ட தெய்வங்களுக்கு வழிபாடு செய்யும்விதமாகவும் அமைத்திருக்கின்றனர் நம் முன்னோர்கள். விரதங்கள் உடல் தூய்மையையும் உள்ளத்தூய்மையையும் தருபவை. நீங்கள் என்ன விதமான விரதத்தைக் கடைப்பிடிக்கிறீர்கள் என்பது பற்றிய மினி சர்வே...
 

loading...

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close