Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சாகித் அப்ரிடியுடன் காதல்; மீடியாக்கள் மீது பாயும் இந்திய மாடல்!

"யாருடன் நான் உறங்க வேண்டுமென்பதை இந்திய மீடியாக்கள் முடிவு செய்யக் கூடாது!" என சாகித் அப்ரிடியுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டதாக ஓபனாக அறிவித்துள்ள இந்திய மாடல் ஆர்ஷி கான் தெரிவித்துள்ளார்.

துபாயில் சாகித் அப்ரிடியுடன், போபாலை சேர்ந்த இந்திய மாடல் அழகி ஆர்ஷி கான் சுற்றித் திரிவதாக மீடியாக்களில் செய்தி கசிந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்த ஆர்ஷி கான், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாகித் அப்ரிடி தனக்கு நல்ல நண்பர் என்றும், இருவருக்கிடையே காதல் எல்லாம் இல்லை என்றும் மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ட்விட்டர் தளத்தில் இன்று ஆர்ஷிகான் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். 

அதில் '' ஆம்! சாகித் அப்ரிடியுடன் நான் படுக்கையை பகிர்ந்து கொண்டேன். இது என் தனிப்பட்ட விஷயம். இதற்கு இந்திய மீடியாக்களின் அனுமதி எனக்கு தேவையில்லை. இது காதல் சம்பந்தப்பட்ட விஷயம் '' என குறிப்பிட்டுள்ளார்.

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close