Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

100 மீட்டர் ஓட்டத்தில் 105 வயது முதியவர் உலக சாதனை ( வீடியோ)

ப்பானில் முதியவர்களுக்காக நடந்த விளையாட்டுப் போட்டியில், 100 மீட்டர் ஓட்டத்தை 42.22 வினாடிகளில் கடந்து 105 வயது முதியவர் கிடோகிஷி மியாசகி உலக சாதனை படைத்துள்ளார்.


            

இவரது சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறவுள்ளது. இவருக்கு 'கோல்டன் போல்ட் ' என்ற பட்டப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் வேகமாக தான் இலக்கை அடைந்திருக்க வேண்டுமென்று மியாசகி தனது சாதனையில் திருப்திபட்டுக் கொள்ளவில்லை.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஜல்லிக்கட்டு கானா, விரட்டி பிடித்து கபடி, சுட்டிகளின் முழக்கம்... மெரினா போராட்டத்தின் நேற்றிரவு நிகழ்வுகள்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close