Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சாந்தமே உருவான சச்சின் கோபமடைந்த சம்பவம் ( வீடியோ)

பொதுவாகவே சச்சின் களத்தில் அமைதியை கடைபிடிப்பவர். எத்தகைய சூழலிலும் அவர் கோபம் அடைந்தது இல்லை. அவரை பற்றி யாரும் விமர்சனம் செய்தால் கூட, அதற்கு தக்க தருணத்தில் அமைதியாக பதிலளிப்பவர் சச்சின்.

             

 சாந்தமே உருவான சச்சின் மைதானத்தில் ஒரு முறை ஆவேசமடைந்திருக்கிறார். 1998ஆம் ஆண்டு நடைபெற்ற கோகோ கோலா கோப்பைக்கான தொடரில், ஆஸ்திரேலிய  அணிக்கு எதிரான போட்டியின் போது, வி.வி.எஸ். லக்ஷ்மணிடம் சச்சின் கோபமடைந்தார்.  வி.வி.எஸ். லக்ஷ்மண்  சிங்கிள்ஸ் ஓட மறுத்தது சச்சினை ஆவேசமடைய வைத்தது.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ