Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்திய வீரர்கள் மோசமான ஆட்டம்: மைதானத்திற்குள் பாட்டில் வீசிய ரசிகர்கள்! (வீடியோ)

தென்ஆப்ரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. தரம்சாலாவில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி கண்டிருந்தது. நேற்று கட்டாக்கில் நடந்த ஆட்டத்திலும்  தென்ஆப்ரிக்க அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

             

இந்திய அணியின் மோசமான ஆட்டத்தால் கோபமடைந்த ரசிகர்கள், மைதானத்திற்குள் பாட்டில்களை வீசி ரகளையில் ஈடுபட்டனர். இரண்டு முறை இதுபோல் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டதால், ஆட்டம் நிறுத்தப்பட்டு தொடர்ந்து நடைபெற்றது.

எடிட்டர் சாய்ஸ்