Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரெஸ்லிங் வீரர் கிரேட் காளி நடித்த விளம்பரம் (வைரலாகும் வீடியோ)

ந்தியாவை சேர்ந்த 'கிரேட் காளி ' என்ற செல்லப் பெயர் கொண்ட தலீப் சிங் ரானா, அமெரிக்காவில் தொழில்முறை ரெஸ்லிங் போட்டிகளில் பல சாதனைகள் புரிந்தவர். கடந்த 2007ஆம் ஆண்டு உலக ஹெவி வெயிட் பட்டத்தை வென்றார்.

             

ஹாலிவுட் படத்திலும், இரு பாலிவுட் படங்களிலும் கிரேட் காளி நடித்துள்ளார். தற்போது இவரை வைத்து  சிமெண்ட் நிறுவனம் விளம்பரம் ஒன்றை தயாரித்துள்ளது. இந்த விளம்பர வீடியோ, தற்போது வைராலாக மாறியுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ