Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உலகக் கோப்பையில் ஹாட்ரிக் சாதனை படைத்த முதல் பந்துவீச்சாளர் சேத்தன் சர்மா ( வீடியோ)

டந்த 1987-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்றது.  நாக்பூரில் நடந்த லீக் ஆட்டத்தில், இந்திய அணி நியூசிலாந்து அணியை  எதிர்கொண்டது.

                            

இந்த போட்டியில் 42-வது ஓவரை வீசிய இந்திய பந்துவீச்சாளர் சேத்தன் சர்மா, கடைசி 3 பந்துகளில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கென் ரூதர்போர்ட், இயார்ன் ஸ்மித், இவான் சார்ட்பீல்ட் அகியோரின் விக்கெட்டுகளை கிளீன் போல்டு முறையில் வீழ்த்தி அசத்தினார் சேத்தன் சர்மா.

இதன் மூலம் உலகக் கோப்பையில் முதன் முதலாக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையையும் சேத்தன் பெற்றார்.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ