Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அனல் தெறிக்கு ஆட்டம் : ரியல்மாட்ரிட் -பார்சிலோனா இன்று மோதல் ( வீடியோ)

கிளப் கால்பந்து போட்டிகளின் உச்சக்கட்ட மோதலாக கருதப்படும், ரியல் மாட்ரிட் - பார்சிலோனா அணிகள் களமிறங்கும் இந்த சீசனின் முதல் எல்கிளாசிகோ ஆட்டம்,  மாட்ரிட்டில் உள்ள சான்டியாகோ பெர்னாபூ மைதானத்தில் இன்று இரவு நடைபெறுகிறது         

ஒவ்வொரு எல்கிளாசிகோ மோதலும் அனல் பறக்கும் விதத்தில்தான் இருக்கும். பவுல் ஆட்டம், எதிரணி வீரர்களை தாக்குவது போன்ற அத்தனை அநாகரீகங்களும் எல்கிளாசிகோ மோதலில் அரங்கேறுவது வழக்கம்

இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. உலகம் முழுக்க 50 கோடி ரசிகர்கள் இந்த போட்டியை தொலைக்காட்சியில்  ரசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ