Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெண்களுக்கு எதிரான வன்முறை: முதல் முறையாக வாய் திறந்த விராட் கோலி!

பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகள் கண்டனத்துக்குரியவை என்று இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி கருத்து வெளியிட்டுள்ளார்.
 

பொதுவாக கிரிக்கெட்டைத் தவிர மற்ற விஷயங்களில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி வாய்திறப்பது கிடையாது. தற்போது முதல் முறையாக பெண்கள் குறித்து வெளிப்படையாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆங்கிலப்பத்திரிகை ஒன்றுக்கு விராட் கோலி அளித்த பேட்டியில், '' தற்போது நாட்டில் நடைபெறும் பாலியல் வன்முறைகள், ஈவ்டீசிங், மூத்த குடிமக்கள் மீது நடத்தப்படும் வன்முறை சம்பவங்கள் என்னை வெகுவாக பாதித்துள்ளது. எப்போதுமே நமது சமூகம் பெண்களை தரம் தாழ்ந்தவர்களாகவே நடத்தி வந்துள்ளது. இந்த சமூகத்தில் உள்ள இந்த மாதிரியான மனநிலை நிச்சயம் கண்டிக்கத்தக்கது''  என்றார்.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close