Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வீட்டுக்குள் கால்பந்து மைதானம் அசத்தும் ரொனால்டோவின் செல்ஃப் வீடியோ!

பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கிட்டத்தட்ட 47 கோடி ருபாய் செலவில் புதிய வீடு ஒன்றை கட்டியுள்ளார்

இந்த வீடு 8500 சதர அடியில் கட்டப்பட்டுள்ளது. 8 படுக்கை அறைகள் மற்றும் பிரமாண்ட பரிசு பொருட்கள் வைப்பதறான அறை என்று மிரட்டியிருக்கிறார். மேலும் நீச்சல் குளம் மற்றும் சிறிய கால்பந்து மைதானம் என்று அசத்தியிருக்கிறார். அவரது கனவு இல்லத்தை அவரே விடியோ மூலம் பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ