Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கடந்த ஆண்டின் மிகச் சிறந்த கோல் இதுதான் (வீடியோ)

பிபா'  பல்லான் டி ஆர் விருது வழங்கும் நிகழ்ச்சியின் போது, கடந்த சீசனுக்கான சிறந்த கோல் அடித்த வீரருக்கு,  ஹங்கேரி ஜாம்பவான் ஃபிரென்க் புஸ்காஸ் பெயரில் விருது வழங்கப்படுவது வழக்கம்.
        

கடந்த சீசனில் சிறந்த கோல் அடித்த வீரருக்கான இந்த விருது,  பிரேசிலியன் 2வது டிவிஷனில் அத்லெடிகோ அணிக்காக விளையாடி வரும்  வென்டல் லிராவுக்கு வழங்கப்பட்டது. ஜியோனிஸோ அணிக்கு எதிராக வென்டல் அடித்த 'பைசைக்கிள் கிக்' ரசிகர்களை பிரமிக்க வைத்தது.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ