Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பதில் சொல்ல முடியாத அளவுக்கு ஆஸி நிருபரை கலாய்த்த தோனி (வீடியோ)

இரண்டாவது போட்டியில் தோற்ற பிறகு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தோனி. தோல்விக்கான காரணங்களை கூறினார். இடையில் ஒரு ஆஸி நிருபர் 'ரோஹித் ஷர்மா எட்ஜ் ஆனதற்கு அவுட் வழங்கப்படவில்லையே என கேட்க தோனி கூலாக '' நீங்கள் சொன்ன ஸ்லாங் எனக்கு புரியவில்லை மீண்டும் கூறுங்கள் என கேட்டார்.

நிருபரும் திரும்ப அதே கேள்வியை கேட்க ''ஓ! எட்ஜ் குறித்து கேட்கிறீர்களா? நான் உங்களுக்கு இந்த கேள்விக்கு பதில் சொல்ல மாட்டேன், காரணம் சென்ற முறை ஜார்ஜ் பெய்லி குறித்து என்னிடம் நீங்கள் இதே கேள்வியை என்னிடம் கேட்கவில்லை' என நக்கலாக சென்ற போட்டியில் பெய்லிக்கு அவுட் வழங்கப்படாததை சுட்டி காட்டி கலாய்த்தார். அந்த ஆஸி நிருபரும் பதில் பேச முடியாமல் அமைதியானார்.
 

 

India captain MS Dhoni addressed the media after the second ODI against Australia at Brisbane #AUSvIND

Posted by Indian Cricket Team on 15 January 2016

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close