Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

349 ரன்கள் வெற்றி இலக்கு : இந்திய பந்துவீச்சாளர்கள் மீண்டும் சொதப்பல்!

ந்தியாவுக்கு எதிரான 4வது ஒருநாள்  போட்டியிலும் ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்து 348 ரன்கள் குவித்துள்ளனர்.

கான்பெராவில் நடைபெறும் இந்த போட்டியில்,  ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்களில் இருந்து அனைவரும் இந்திய பந்துவீச்சை சிதறடிக்கத் தொடங்கினர்.  முதல் விக்கெட்டுக்கு டேவிட் வார்னர் - ஃபின்ச் ஜோடி 193 ரன்கள் சேர்த்தது. டேவிட் வார்னர் 93 ரன்களும் ஆரோன் ஃபின்ச் 107 ரன்களும் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.

பின்னர் களமிறங்கிய மார்ஷ் 33 ரன்களும், கேப்டன் ஸ்மித் 51 ரன்களும் அடித்தனர். அடுத்து வந்த மேக்ஸ்வெல், 20 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். இதில் 6 பவுண்டரிகளும் ஒரு சிக்சரும் அடங்கும். 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 348 ரன்களை குவித்துள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close