Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரொனால்டோ உலகின் பணக்கார கால்பந்து வீரரானது இப்படிதான்!(வீடியோ)

ரியல்மாட்ரிட் அணிக்காக விளையாடி வரும் ரொனால்டோதான் கால்பந்து உலகின் பணக்கார வீரர். அட்டகாசமான டிரிபிளிங்,  தடுப்பாட்டக்காரர்களை ஏமாற்றும் திறமை, பவர்ஃபுல் ப்ரீகிக்குகள் மட்டும் ரொனால்டோவின் அடையாளம் அல்ல.

 

            

பந்தை கன்ட்ரோல் செய்வதிலும் ரொனால்டோவுக்கு நிகர் ரொனால்டோதான்.  GQ Magazine's 'Body Issue  இதழுக்காக ரொனால்டோ பந்தை கட்டுப்படுத்தும் வித்தையை செய்து காட்டினார். அந்த வீடியோ இணையங்களில் வைரலாகி வருகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close