Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏ.பி. டி. இனி ஃபுல் டைம் கேப்டன்!

தென்ஆப்ரிக்க அணி டெஸ்ட் அணியின் கேப்டனாக டி வில்லியர்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்த அணியின் டெஸ்ட் கேப்டனாக இருந்து வந்த ஹாசிம் ஆம்லா, அண்மையில் அந்த  பதவியில் இருந்து விலகினார். இந்தியாவுக்கு எதிராக 3-0 என்ற கணக்கில் தோல்வி,  இங்கிலாந்துக்கு எதிராக 3-1 என்ற கணக்கில் தோல்வி கண்டது, ஆம்லாவை பதவியில் இருந்து விலக வைத்தது. ஹாசிம் ஆம்லாவின் ராஜினாமாவுக்கு பின், டெஸ்ட் அணியின் தற்காலிக  கேப்டனாக டி வில்லியர்ஸ் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தென்ஆப்ரிக்க அணியின் டெஸ்ட் அணிக்கு, டி வில்லியர்ஸ் நிரந்தர கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.  ஒருநாள் அணிக்கும் ஏ.பி.டி ஏற்கனவே கேப்டனாக உள்ளார். 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ