Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கால்பந்து வாழ்க்கையில் 500வது கோல் அடித்தார் லயனல் மெஸ்சி!

கோபா டெல்ரே கால்பந்து தொடரின் அரையிறுதி முதல் லெக் ஆட்டம்,  நேற்று கேம்ப் நியூ மைதானத்தில் நடந்தது. இந்த ஆட்டத்தில் பார்சிலோனா 7-0 என்ற கோல் கணக்கில் வாலென்சியா அணியை வீழ்த்தியது.
             

பார்சிலோனாவின் லூயீஸ் சவுரஸ் 4 கோல்களும்,  லயனல் மெஸ்சி 3 கோல்களும் அடித்தனர். இந்த போட்டியில் லயனல் மெஸ்சி,  தனது கால்பந்து வாழ்க்கையில் 500-வது கோலை அடித்தார்.

இதில் பார்சிலோனாவுக்காக  435 கோல்களும்,  அர்ஜென்டினாவுக்காக 49 கோல்களும்,  அர்ஜென்டினா 23 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்காக 2 கோல்களும்,  அர்ஜென்டினா 20 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்காக 20 கோல்களும் அடங்கும்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ