Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ராக் ஸ்டார் டிவில்லியர்ஸ், யோ யோ டூப்ளெஸிஸ் சியர் கேர்ள்ஸுடன் கலக்கும் தென்னாப்பிரிக்காவின் டி20 பாடல் - வீடியோ

தென்னாப்பிரிக்க அணி, இந்தியாவில் நடக்கவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான போட்டியில் முக்கிய அணியாக கருதப்படுகிறது. அந்த அணி,  டி20 உலகக் கோப்பையில் குதூகலமான வெற்றியை பெறும் என்பதை பதிவு செய்யும் விதமாக பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் செம ஸ்டைலிஷ் லுக்கில் தென்னாப்பிரிக்க வீரர்கள் ஆடியுள்ளனர்.

டிவில்லியர்ஸ் ராக் ஸ்டார் போலவும், யோ யோ ஸ்டைலில் டூப்ளெஸிஸும் பாட, ஸ்டெயின், டிகாக் போன்றவர்களும் அசத்தல் டான்ஸ் ஆடியுள்ளனர். இவர்கள் களத்தில்தான் ஆடி கெத்து கட்டுவார்கள் என்றால் வீடியோவிலும்  தெறி மாஸ் காட்டியுள்ளனர்.

அந்த வீடியோவை காண...

எடிட்டர் சாய்ஸ்

MUST READ