Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வரலாற்றை மாற்றி கிவிக்களுக்கு கிலி கொடுக்குமா இந்தியா?

டி20லகக் கோப்பை போட்டியில்,  இந்தியாவின் முதல் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்தியா - நியூஸிலாந்து இடையேயான ஆட்டம் இன்று நாக்பூரில் துவங்குகிறது. சமபலம் வாய்ந்த இரு அணிகள் மோதும் ஆட்டம். ஆனால் இந்தியா ஒருமுறை கூட நியூசிலாந்தை,  ஐ.சி.சி போட்டிகளில் வீழ்த்தியதில்லை. முதல் உலகக் கோப்பையை இந்தியா வென்ற போதிலும்,  அதில் இந்தியா தோன்ற ஒரே ஆட்டம் நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டம் மட்டுமே.

அதிரடி பேட்டிங் வரிசை கொண்ட இந்திய அணியும்,  பேட்டிங், பந்துவீச்சு என சமபலம் கொண்ட  நியூஸிலாந்து அணியும்  தனது டி20 உலகக் கோப்பையை வெற்றியோடு துவங்க போராடும் என்பதில் சந்தேகமிருக்காது.

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளின் பலம், பலவீனம் அறிய அணியின் லோகோவை க்ளிக் செய்க:

 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ