Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மஹேந்திர சிங் தோனி பட டீஸர்

மஹேந்திர சிங் தோனி டிக்கெட் கலெக்டர் சவுத் ஈஸ்டர்ன் ரயில்வே ரிப்போர்ட்டிங் சார்! இப்படி தான் துவங்குகிறது மஹேந்திர சிங் தோனியின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட ''எம்.எஸ். தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி'' படத்தின் டீஸர்


கரஹ்பூர் ரயில் நிலையத்தில் நீண்ட முடியோடு தோனி அமர்ந்திருக்க பின்னணியில் ரவி சாஸ்திரியின் 2011 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தின் அறிவிப்பு கேட்கிறது. இந்த பயணம் தான் இவரது வாழ்க்கை என்பது போல முடிகிறது டீஸர். படம் செப்டம்பர் 2ம் தேதி வெளியாகவுள்ளது. ரசிகர்கள் மத்தியில் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

டீஸர்:

 

 

Mahi, Dhoni, Captain Cool – the story of the man himself. Watch the teaser of #MSDhoniTheUntoldStory, now streaming on Hotstar: http://goo.gl/GTNrw3

Posted by hotstar on 15 March 2016

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ