Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அனுஷ்கா ஷர்மாவை திட்டுபவர்கள் அசிங்கமானவர்கள்: விராட் கோலி

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அபாரமாக ஆடி இந்தியாவை வெற்றி பெற வைத்த விராட் கோலியை ஒரு பக்கம் வாழ்த்தினாலும் சிலர் அவரது காதலியான அனுஷ்கா ஷர்மாவை திட்டி தீர்த்தனர்.  அதற்கு கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.

அனுஷ்கா ஷர்மா தான் என் பாசிட்டிவ். அவரை திட்டுபவர்களை கண்டு நான் வெட்கப்படுகிறேன். ஏன் இது போன்ற அசிங்கமான செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகிறீர்கள் என ட்விட்டியுள்ளார். சமீபத்தில் கோலிக்கும் அனுஷ்காவுக்கு காதல் முறிந்தது என்ற செய்தி பரவி வந்தது.


சுல்தான் பட ஷூட்டிங்கில் அனுஷ்காவும், உலகக் கோப்பையில் கோலியும் பிஸியாக இருப்பதே அவர்கள் பிரிந்திருப்பது போல் காட்டுகிறது என்றும் கூறப்படுகிறது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close