Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விராட் கோலிக்கும், சச்சினுக்கும் உள்ள இந்த 7 ஒற்றுமைகள் உங்களுக்கு தெரியுமா?

விராட் கோலி பாகிஸ்தானுக்கு எதிராக ஆடிய ஆட்டம், அவர் அரைசதம் கடந்தவுடன் சச்சினை நோக்கி பேட்டை உயர்த்தி வணங்கியதும், அதற்கு சச்சின் வாழ்த்து தெரிவித்ததும் அரங்கையே அதிர வைத்தது. இவர் தான் அடுத்த சச்சின் என ஒரு சிலரும், இவர் சச்சினையே தாண்டிவிட்டார் என சிலரும் கோலியை பாராட்ட துவங்கினர். அதே சமயம் கோலியின் லுக்குகள் சச்சினை நினைவு படுத்துகின்றன. ஷாட்டுகள் துவங்கி சதமடித்தவுடன் பேட்டை உயர்த்துவது வரை அனைத்திலுமே சச்சினை நினைவு படுத்துகிறார் கோலி.

குறிப்பு: கர்சரை வலப்பக்கம் நகர்த்தினால் விராட் கோலியும், இடப்பக்கம் நகர்த்தினால் சச்சின் டெண்டுல்கரையும் காணலாம்.

 

சதங்களின் நாயகர்கள்


அமைதியான சாதனை



ஒன் மேன் ஆர்மி


கிரிக்கெட்டின் கடவுள்



ரன் மெஷின்


கவர் ட்ரைவ்


எமோஷனல் மனிதர்கள்


 ச.ஸ்ரீராம்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ