Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

செல்ஃபி வித் ஷிவா: கோலியின் போட்டோவுக்கு 20 லட்சம் லைக்ஸ்!

ந்திய அணியின் துணைக்கேப்டன் விராட் கோலி ஃபேஸ்புக்கில் பதிவிட்ட போட்டோவுக்கு 20 லட்சம் லைக்குகள் 10 மணிநேரத்தில் குவிந்துள்ளது. கோலி,  இந்திய அணியின் கேப்டன் தோனியின் குழந்தையோடு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதனை 20 லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.

 

With Baby DhoniShe is too cute and adorable!

Posted by Virat Kohli on 29 March 2016


இதில் சுவாரஸ்யம் என்னவென்றால்,  தோனியின் குழந்தை  ஷிவாவின் போட்டோக்களில் அதிக லைக் இந்த போட்டோவுக்குதான். தோனி தனது ஃப்ரோஃபைல் போட்டோவாக ஷிவாவின் படத்தைதான் வைத்துள்ளார். அதற்கு 11 லட்சம் லைக்குகள் வந்துள்ளன. கோலி நேற்று அனுஷ்கா ஷர்மாவுக்கு ஆதரவாக செய்த பதிவுக்கு கூட 5 லட்சம் லைக்குகள்தான் வந்தது. ஆனால் கோலி,  ''பேபி தோனி க்யூட்'' என பதிவு செய்த போட்டோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ