Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜடேஜா திருமணத்தில் துப்பாக்கி சூடு நடத்தி கொண்டாடியதால் சர்ச்சை (வீடியோ)

இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு நேற்று நடந்த திருமணத்தின் போது திடீரென ஒருவர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். விழாக்களை கொண்டாடும் வகையில் அங்கு துப்பாக்கியால் சுடும் வழக்கம் உள்ளது. ஆனால் அதற்கு  தடை விதிக்கப்பட்டுள்ளதால் போலிஸார் இது பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close