Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தகாத வார்த்தையில் திட்டிய ஹர்பஜன்... மைதானத்தில் கொந்தளித்த ராயுடு (வீடியோ)

புனேவில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில், மும்பை இண்டியன்ஸ்- ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின. திவாரி அடித்த பந்து, பவுண்டரியை நோக்கி வந்த போது ராயுடு பாய்ந்து சென்று அதை தடுக்க முயன்றார். ஆனால் அப்படியும் அந்த பந்து பவுண்டரிக்கு சென்று விட்டது.


இதை பார்த்த ஹர்பஜன் சிங் டென்ஷனாகி, ராயுடுவை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் கொந்தளித்த ராயுடுவை, ஹர்பஜன் சிங் சமாதானப்படுத்த முயற்சி செய்த போதும், ராயுடு மிகக் கோபமாக சென்று விட்டார். மைதானத்தில் சக அணி வீரர்களே மோதிக் கொண்டது ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ