Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விராட்’ரன்ஃபேக்டரி’ கோலி! - 10 ஃப்ரீ ஹிட்ஸ்

14 போட்டிகள் கொண்ட ஒரு தொடரில் அதிகபட்சமாக 500-600 ரன்கள் குவிக்கலாம். கெயில், டிவில்லியர்ஸ் போன்ற அதிரடி வீரர்களால் இன்னும் கொஞ்சம் அதிகமாக 700 ரன்கள் வரை குவிக்க முடியும் என்ற மனநிலை தான் இந்த 9வது சீஸனுக்கு முன்னால் இருந்த நிலை. இந்த சீஸனில் 4 சதம், அதுவும் டி20 போட்டியில் அதிலும் ஒன்று 15 ஓவர் ஆட்டம். ஆடிய 14 போட்டிகளில் 10 போட்டிகளில் 50 ரன்களை கடந்துள்ளார். இதையெல்லாம் செய்ய அவரது பெயர் விராட் கோலி என்று இருக்க வேண்டும் என்கிற அளவுக்கு ரன்களை குவித்துள்ளார் இந்தியாவின் நட்சத்திர வீரர் கோலி. இந்த அசுர ஃபார்மில் இருக்கும்போது கோலி தொட்ட சில ஹைலைட் மைல்கள் இங்கே. ஒவ்வொரு படத்தையும் க்ளிக் செய்தால், ஒரு விவரம் தெரியவரும்!

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close