Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவை கடுப்பேற்றுகிறாரா விஜய் மல்லையா ? - வீடியோ இணைப்பு

ஒன்பதாயிரம் கோடி கடன் வைத்துள்ள விஜய் மல்லையா இந்தியாவுக்கு தண்ணி காட்டிவிட்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டார். சாதாரண விவசாயியிடம்  ஐம்பாதாயிரம் கடனை வசூலிக்க அட்ராசிட்டி செய்யும் வங்கி நிர்வாகங்கள் ஒன்பாதியிரம் கோடியை கை கழுவிவிட்டு விழி பிதுங்கி நிற்கிறார்கள். விஜய் மல்லையாவுக்கு சொந்தமான ஐ.பி.எல் அணி பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ். கடந்த ஞாயற்று கிழமை நடந்த  இறுதி போட்டியில் சன் ரைசர்ஸ் அணியுடன் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி மோதியது. இப்போட்டியில் எட்டு ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்றது.

 லண்டனில் இருந்து இப்போட்டியை தனியறையில் மிகப்பெரிய திரையில் விஜய் மல்லையாவும் அவரது மகனும் இணைந்து  கண்டு களித்திருக்கிறார்கள். இந்த வீடியோவை விஜய் மல்லையாவின் மகன்  சமூக வலைதளத்தில் பதிவேற்றியிருக்கிறார்.

விஜய் மல்லையாவை நாடு கடத்த முடியாது என இங்கிலாந்து தெரிவித்திருக்கும் நிலையில்,  இந்த வீடியோ பெரும் வைரலாகி வருகிறது. வேண்டுமென்றே இந்தியாவை சீண்டுவதற்காக இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனரா என சர்ச்சையையும் கிளப்பியிருக்கிறது.  

வீடியோ இணைப்பிற்கு :-

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close