Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உண்டிவில்லும்... ஆங்கிரி பார்ட்ஸும் !

பூந்தா .. .சிகுடு முகுடு ... சைன் வெள்ளி... ரைட்டா தப்பா ...காவியம்... மணி காவியம்  இதெல்லாம் என்ன வார்த்தைகள்... இதுக்கு என்ன அர்த்தம்னு உங்களுக்கு தெரியுமா?  நாம் ஆண்டாண்டுகாலமாக பாரம்பர்யமாக விளையாடி வந்த பல விளையாட்டுக்கள்,  இன்றைய காலத்தில்  மெல்ல மெல்ல  அழியத்தொடங்கியிருக்கின்றன.

உங்களது நினைவலைகளை மீட்டுத்தருவதற்காகவும், இப்போது எந்தெந்த விளையாட்டுக்குப் பதிலாக எவை மாற்றாக வந்து கொண்டிருக்கின்றன என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ளவும் ஒரு சிறு முயற்சி எடுத்திருக்கிறோம்.

-  என்.ஜி மணிகண்டன்
படங்கள்: விகடன் கிளிக்கர்ஸ்

குறிப்பு :

கர்சரை வலது பக்கம் நகர்த்தினால் அந்தக்கால விளையாட்டையும், இடது பக்கம் நகர்த்தினால் இந்தக் கால விளையாட்டையும் தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close