Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாதத்தால் விரல்களை இழந்த கிரிக்கெட் நடுவர் பில்லி பவுடன் !

கிரிக்கெட் நடுவர்களில் நியூசிலாந்தை சேர்ந்த பில்லி பவுடன் சற்று வித்தியாசமானவர். சொந்த நாட்டு வீரர்கள் விக்கெட்டை பறிகொடுத்தால் கூட,  பில்லி பவுடன் கொடுக்கும் 'அவுட் சைகை' யை பார்த்து, ரசிகர்கள் சோகத்தை மறந்து விடுவார்கள்.
 
கிரிக்கெட் மைதானத்தில்,  தனது வித்தியாசமான அணுகுமுறையால் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த பில்லி பவுடனின் விரல்கள், தற்போது செயல் இழந்திருப்பதுதான் சோகத்திலும் சோகம். இதனால் இனிமேல் பில்லி பவுடன் நடுவர் பணியில் ஈடுபடமாட்டார். ஆர்த்தரைடிஸ் வாதத்தால், இவரது விரல்கள் பாதிப்படைத்துள்ளனவாம்.

                                

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ