Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

யூரோ : நாக்அவுட்டில் யார் யாருடன்?

யூரோவில் முதல் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்து விட்டன. நாக்அவுட் சுற்றுக்கு 16 அணிகள் முன்னேறியுள்ளன. எந்த அணி எந்த அணியுடன் மோதவுள்ளது என்பது குறித்து இங்கே பார்ப்போம்.

                                                                                                                                                                   நன்றி : கோல்.காம்

25ம் தேதி - சுவிட்சர்லாந்து - போலந்து

25ம் தேதி - குரோஷியா- போர்ச்சுகல்

25ம் தேதி - வேல்ஸ்- வடக்கு அயர்லாந்து

26ம் தேதி- ஹங்கேரி -பெல்ஜியம்

26ம் தேதி - ஜெர்மனி-  ஸ்லோவேகியா

26ம் தேதி - பிரான்ஸ்- அயர்லாந்து

27ம் தேதி - இத்தாலி - ஸ்பெயின்

27ம் தேதி - இங்கிலாந்து - ஐஸ்லாந்து
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ