Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

யூரோ காலிறுதியில் இத்தாலியை வீழ்த்தியது ஜெர்மனி

ரோப்பிய கோப்பை கால்பந்து தொடரில் இத்தாலி அணி ஜெர்மனியிடம் டைபிரேக்கரில் தோல்வி கண்டது.

ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடரில் போர்டியாக்ஸ் நகரில் நடந்த காலிறுதி ஆட்டத்தில் ஜெர்மனி இத்தாலி அணியிடம் மோதியது. நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிட நேர ஆட்டத்திலும் கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன. இதனைத் தொடர்ந்து வெற்றியை தீர்மானிக்க டைபிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது.

அதிலும் முடிவு கிடைக்காததால் சடன் டெத் முறைக்கு ஆட்டம் சென்றது. இதில் 4 பெனால்டிகளுக்கு பிறகே முடிவு கிடைத்தது. அதாவது,  மொத்தம் 18 பெனால்டிகள் அடிக்கப்பட்டன. அதில் ஜெர்மனி 6-5 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. 
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஜல்லிக்கட்டு கானா, விரட்டி பிடித்து கபடி, சுட்டிகளின் முழக்கம்... மெரினா போராட்டத்தின் நேற்றிரவு நிகழ்வுகள்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close